சினிமா

ராஷா ததானி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
21 Nov 2025 7:41 AM IST
விஜய் ஆண்டனியின் “பூக்கி ” படத்தில் இணைந்த நடிகர் சுனில்
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.
21 Nov 2025 7:34 AM IST
6 ஆண்டுகளுக்கு பிறகு கன்னட படத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா மோகன்.
21 Nov 2025 7:07 AM IST
முன்னாள் கணவரின் ரூ.30 ஆயிரம் கோடி சொத்துக்கு குறிவைக்கும் கரிஷ்மா கபூர்
தனக்கும், குழந்தைகளுக்கும் உரிமையான சொத்தில் பங்கு வேண்டும் என கரிஷ்மா கபூர் வழக்கு தொடுத்துள்ளார்.
21 Nov 2025 6:39 AM IST
’அந்த படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றால், அரை நிர்வாணமாக ஓடுவேன்’ - இயக்குனர் அதிர்ச்சி கருத்து
இயக்குனர் சாய்லுவின் சமீபத்திய கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
21 Nov 2025 6:34 AM IST
மீனாட்சி சவுத்ரியின் ’என்சி24’ - மேக்கிங் வீடியோ வெளியீடு
இதில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
21 Nov 2025 6:00 AM IST
கேங்க்ஸ்டர் கிரைம் திரில்லரான “பிரைடே” டிரெய்லர் வெளியீடு
தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ‘பிரைடே’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
20 Nov 2025 9:21 PM IST
மம்முட்டியின் “களம்காவல்” பட ரிலீஸ் ஒத்திவைப்பு
ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 8:47 PM IST
முனீஸ்காந்தின் “மிடில் கிளாஸ்” - சினிமா விமர்சனம்
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான ‘மிடில் கிளாஸ்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
20 Nov 2025 8:08 PM IST
50வது நாளை நிறைவு செய்த “காந்தாரா சாப்டர் 1”
ரிஷப் ஷெட்டி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.
20 Nov 2025 7:54 PM IST
“மாஸ்க்” படத்தின் “வெற்றி வீரனே” பாடல் வெளியானது
கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மாஸ்க்’ படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது.
20 Nov 2025 7:31 PM IST
நாளை திரையரங்குகளில் வெளியாகும் 6 திரைப்படங்கள் (21-11-2025)
நவம்பர் 21ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
20 Nov 2025 7:17 PM IST









