சினிமா செய்திகள்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய் பல்லவி

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் சாய் பல்லவி

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Dec 2025 7:30 PM IST
இளையராஜா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்டு

இளையராஜா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்டு

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
15 Dec 2025 7:08 PM IST
அருண் விஜய்யின் “ரெட்ட தல” டிரெய்லர் வெளியானது

அருண் விஜய்யின் “ரெட்ட தல” டிரெய்லர் வெளியானது

அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.
15 Dec 2025 6:10 PM IST
“நான் கேப்டன் பையன், நிச்சயம் ஜெயிப்பேன்” என சொல்லிக்கொண்டிருப்பார் என் தம்பி - விஜய பிரபாகரன்

“நான் கேப்டன் பையன், நிச்சயம் ஜெயிப்பேன்” என சொல்லிக்கொண்டிருப்பார் என் தம்பி - விஜய பிரபாகரன்

சண்முக பாண்டியன், சரத்குமார் நடித்த ‘கொம்புசீவி’ படம் வரும் 19-ம் தேதி வெளியாகிறது.
15 Dec 2025 5:46 PM IST
10 நாட்களில் ரூ. 552 கோடி வசூலித்த “துரந்தர்”

10 நாட்களில் ரூ. 552 கோடி வசூலித்த “துரந்தர்”

‘துரந்தர்’ படத்தின் நாயகன் ரன்வீர் சிங்கை விட படத்தின் வில்லன் அக்ஷய் கண்ணாவுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
15 Dec 2025 5:03 PM IST
இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம்: பெங்களூருவில் சிறப்பு இசை நிகழ்ச்சி

இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம்: பெங்களூருவில் சிறப்பு இசை நிகழ்ச்சி

பெங்களூருவில் வரும் ஜனவரி 10ம் தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2025 4:30 PM IST
ஹனிரோஸின் “ரேச்சல்” ரிலீஸ் ஒத்திவைப்பு

ஹனிரோஸின் “ரேச்சல்” ரிலீஸ் ஒத்திவைப்பு

சிறந்த அனுபவத்தை பார்​வை​யாளர்​களுக்​கு வழங்​கு​வதற்​காக ‘ரேச்சல்’ ரிலீஸ் தேதியை மாற்றி வைத்​துள்​ளதாக படக்​குழு அறிவித்துள்ளது.
15 Dec 2025 3:03 PM IST
“கும்கி” வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவையொட்டி இமான் வெளியிட்ட பதிவு

“கும்கி” வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவையொட்டி இமான் வெளியிட்ட பதிவு

இசையமைப்பாளர் டி.இமான் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
15 Dec 2025 2:30 PM IST
ஹாப்பி ராஜ் படத்தின் கிளிம்ப்ஸ் புகைப்படங்களை பகிர்ந்த ஜிவி பிரகாஷ்

'ஹாப்பி ராஜ்' படத்தின் கிளிம்ப்ஸ் புகைப்படங்களை பகிர்ந்த ஜிவி பிரகாஷ்

இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்குகிறார்.
15 Dec 2025 1:58 PM IST
மீண்டும் தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படம்

மீண்டும் தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐகே' திரைப்படம்

'எல்ஐகே' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Dec 2025 1:33 PM IST
“அனிருத்துக்கு எளிது.. ஆனால் எனக்கு இல்லை!”- இசையமைப்பாளர் தமன் வேதனை

“அனிருத்துக்கு எளிது.. ஆனால் எனக்கு இல்லை!”- இசையமைப்பாளர் தமன் வேதனை

தமன், சமீபத்திய பேட்டியில் தமிழ் - தெலுங்கு சினிமா குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
15 Dec 2025 12:39 PM IST
‘அகண்டா 2’ படத்தை பார்க்க பிரதமர் மோடி ஆர்வம்- இயக்குநர் போயபட்டி சீனு

‘அகண்டா 2’ படத்தை பார்க்க பிரதமர் மோடி ஆர்வம்- இயக்குநர் போயபட்டி சீனு

நடிகர் பாலய்யாவின் 'அகண்டா 2' படத்தை பிரதமர் மோடி பார்க்கவுள்ளதாக அதன் இயக்குநர் போயபட்டி சீனு கூறியுள்ளார்.
15 Dec 2025 12:04 PM IST