முன்னோட்டம்

லோகா
டி.எஸ். திவாகர் இயக்கத்தில் யோகேந்திரா, அக்ஷதா நடிப்பில் உருவாகி இருக்கும் ”லோகா” படத்தின் முன்னோட்டம்.
19 Feb 2021 7:05 PM IST
செம திமிரு
பிரபல நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவா சர்ஜா, தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
18 Feb 2021 7:14 PM IST
எஃப் ஐ ஆர்
புதுமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
17 Feb 2021 9:44 PM IST
ராயர் பரம்பரை
காதலே பிடிக்காத கதாநாயகனும் 3 கதாநாயகிகளும். ராயர் பரம்பரை படத்தின் முன்னோட்டம்.
17 Feb 2021 8:09 PM IST
செல்லப்பிள்ளை
அதிரடி சண்டை காட்சிகளுடன் ‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக் படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.
17 Feb 2021 6:59 PM IST
பாரிஸ் ஜெயராஜ்
ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், அனைகா சோடி, சஷ்டிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் முன்னோட்டம்.
15 Feb 2021 2:42 AM IST
குட்டி லவ் ஸ்டோரி
தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.
15 Feb 2021 2:29 AM IST
கொடூர வில்லனாக ஆர்யா
கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க தொடங்கி உள்ளனர். விக்ரம் வேதா படத்தில் வில்லனாக வந்த விஜய் சேதுபதி சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார்.
6 Feb 2021 5:57 PM IST
ட்ரிப்
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
5 Feb 2021 10:06 PM IST
சிதம்பரம் ரயில்வே கேட்
மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, நீரஜா நடிக்கும் சிதம்பரம் ரயில்வே கேட் திரைப்படம் உண்மைச் சம்பவத்தின் அடைப்படையில் உருவாக இருக்கிறது.
5 Feb 2021 10:04 PM IST
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திகில் படம்
தனுஷ் இதுவரை திகில் படத்தில் நடித்ததில்லை. அவர் முதன்முதலாக ஒரு திகில் படத்தில் நடிக்கிறார்.
4 Feb 2021 5:38 PM IST
சம்சாரம் அது மின்சாரம் 2
கதம்பமான குடும்ப கதை ‘சம்சாரம் அது மின்சாரம்’ 2-ம் பாகம் தயாராகிறது சினிமா முன்னோட்டம்.
4 Feb 2021 4:34 PM IST









