முன்னோட்டம்

வேட்டையன்
வின்சென்ட் செல்வா இயக்கத்தில் ஸ்டண்ட் சிவா, நேஹா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் முன்னோட்டம்.
15 Jan 2021 3:31 AM IST
ஈஸ்வரன்
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் "ஈஸ்வரன்" படத்தின் முன்னோட்டம்.
15 Jan 2021 2:41 AM IST
சியான்கள்
சர்வதேச பட விழாக்களில் 4 விருதுகளை வென்ற படம். வைகறை பாலன் இயக்கிய ‘சியான்கள்’ படத்தின் முன்னோட்டம்.
21 Dec 2020 11:27 PM IST
‘பியார் பிரேமா காதல்’ கூட்டணி மீண்டும் இணைகிறது
இளன் இயக்கி ஹரீஸ் கல்யாண் நடித்து, யுவன்சங்கர்ராஜா இசையில் 12 பாடல்களுடன் வெளிவந்த படம், ‘பியார் பிரேமா காதல்.’ இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது.
11 Dec 2020 4:46 PM IST
பிளாஷ்பேக்
அழகான காதல் பின்னணியில் ரெஜினா கசன்ட்ராவின் ‘பிளாஷ்பேக்’ படத்தின் முன்னோட்டம்.
11 Dec 2020 4:43 PM IST
‘உறியடி’ விஜய்குமாரின் புதிய படம்
டைரக்டர்-நடிகர், ‘உறியடி’ விஜய்குமார் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி நடித்தார்.
11 Dec 2020 4:40 PM IST
கருப்பங்காட்டு வலசு
காதல்-மர்மம்-கொலை பின்னணியில் 40 பேர் கூட்டாக தயாரித்துள்ள படம் ‘கருப்பங்காட்டு வலசு' படத்தின் முன்னோட்டம் .
11 Dec 2020 4:33 PM IST
தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்களை வெளியிட மாட்டோம் பாரதிராஜா திடீர் அறிவிப்பு
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
3 Nov 2020 4:00 AM IST
பொன்மகள் வந்தாள்
ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களின் கதை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் சினிமா முன்னோட்டம்.
29 May 2020 11:09 PM IST
மிருகா
ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை `மிருகா' படத்தில் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறோம்' `மிருகா' படத்தின் முன்னோட்டம்.
17 May 2020 11:41 AM IST
83
உண்மை சம்பவத்தை கருவாக கொண்ட உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய படம் 83 சினிமா முன்னோட்டம்.
17 May 2020 4:54 AM IST
மாஸ்டர்
விஜய் நடிக்கும் `மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். விஜய் முதன்முதலாக மீசை இல்லாமல் நடித்திருக்கிறார் படம் "மாஸ்டர்" சினிமா முன்னோட்டம்.
17 March 2020 5:33 AM IST









