பயணத்தின்போது பொரித்த, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும், சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். அவை அதிக செலவை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
அதிக அளவு உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
புகைப்படக்கலையைப் பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், இந்த துறை சார்ந்த வல்லுனர்களிடம் உதவியாளராக பணியாற்றலாம். இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்.
உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும். இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள், மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவ ...
சூரிய வெளிச்சம் படியாத இடங்களில் தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்க சாதாரண விளக்குகளை சிலர் பயன்படுத்துவர். ஆனால், பலன்கள் சிறப்பாக இருக்காது. எல்.இ.டி. விளக்குகள்தான் செடிகளின் வளர்ச்சிக்கு உகந்தது.
சமையல் அறையில் சூடான பாத்திரங்கள் மற்றும் குக்கர்களை கையாள ‘ஹாட் கிளவுஸ்கள் (சூட்டை தாங்கும் கையுறை)’ பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் சாதனங்களின் உள்ளே வைக்கப்படும் பாத்திரங்களில் அதிக சூடு இருக்கும். அவற் ...