ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 Nov 2025 4:55 PM IST
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
1 Nov 2025 4:42 AM IST
நலம் தரும் நந்தி வழிபாடு
சிவாலயங்களில் நந்தி பகவானை வழிபட்டால்தான், சிவ வழிபாடு முழுமை அடையும்.
31 Oct 2025 5:45 PM IST
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
31 Oct 2025 3:53 PM IST
தஞ்சை: திருமண்டங்குடி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
31 Oct 2025 3:17 PM IST
வேண்டுதல் நிறைவேற முருகனுக்கு மிட்டாய் நைவேத்தியம்
குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை வாங்கி கோவிலில் உள்ள மரத்தில் ஒட்டி, வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர்.
31 Oct 2025 1:15 PM IST
கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்
பித்ருக்களால் ஏற்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாக தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.
31 Oct 2025 11:45 AM IST
காளிபாளையம் சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சக்தி விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
31 Oct 2025 11:21 AM IST
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்
திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
31 Oct 2025 10:55 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புஷ்ப யாகம்.. 9 டன் மலர்களால் அபிஷேகம்
புஷ்ப யாகத்திற்காக 16 வகையான பூக்கள் மற்றும் 6 வகையான இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
30 Oct 2025 2:33 PM IST
பூதத்தாழ்வார் உற்சவம்: மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் தேரோட்டம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
30 Oct 2025 1:06 PM IST
வளர்பிறை அஷ்டமி: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில், தேவார பாடல் பெற்ற கால பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
30 Oct 2025 11:31 AM IST









