ஆன்மிகம்

சென்னிமலை முருகன் கோவிலில் அருளாளர்கள் சன்னதி கும்பாபிஷேகம்
சென்னிமலை முருகன் கோவிலில் அருணகிரிநாதர் மற்றும் பால தேவராயர் ஆகிய அருளாளர்களுக்கு தனித்தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது.
3 Nov 2025 11:25 AM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
2 Nov 2025 7:10 PM IST
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து - பக்தர்கள் ஏமாற்றம்
நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெற இருந்த வெள்ளித்தேர் வெள்ளோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2 Nov 2025 6:20 PM IST
விடுமுறை தினம்: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்... 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
காலை முதலே திரளான பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
2 Nov 2025 5:44 PM IST
மங்கை மடம் யோகநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
2 Nov 2025 5:37 PM IST
வேலாயுதம்பாளையம்: பெருமாள் கோவில்களில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
2 Nov 2025 4:43 PM IST
வேதாரண்யம் அருகே சிவலிங்கம் மீது சூரிய ஒளி.. அற்புத காட்சியை தரிசனம் செய்த பக்தர்கள்
சூரிய ஒளியில் பிரகாசித்த சிவலிங்கத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
2 Nov 2025 4:01 PM IST
மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில்.
2 Nov 2025 3:15 PM IST
கைசிக துவாதசி ஆஸ்தானம்.. திருமலையில் உக்ர சீனிவாசமூர்த்தி வீதிஉலா
கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
2 Nov 2025 1:34 PM IST
நவம்பர் 2025: திருச்சானூர் பகுதி கோவில்களில் நடக்கும் விழாக்கள்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நவம்பர் 17-ம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை 9 நாட்களுக்கு வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
2 Nov 2025 12:56 PM IST
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா: 17-ந்தேதி துவக்கம்
பிரம்மோற்சவ விழாவில் 22-ம் தேதி மாலை தங்கத் தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடைபெறுகிறது.
2 Nov 2025 11:31 AM IST
ராஜராஜ சோழன் சதய விழா: பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான அபிஷேகம்
தஞ்சை பெரியகோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2 Nov 2025 11:04 AM IST









