ஆன்மிகம்

11 நாட்கள் காட்சி தரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றியவுடன் மக்கள் தங்கள் வீடுகள், கடைகள், நிறுவனங்களிலும் தீபம் ஏற்றி வணங்குவார்கள்.
1 Dec 2025 12:15 PM IST
மதுரை: கீழப்பட்டி அங்காளம்மன் ஒச்சாண்டம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
1 Dec 2025 10:59 AM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது.
30 Nov 2025 10:18 AM IST
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக ஒரே நாளில் 4.60 லட்சம் பேர் முன்பதிவு
முன்பதிவு செயல்முறை டிசம்பர் 1-ந்தேதி வரை தொடர உள்ளது.
29 Nov 2025 3:15 AM IST
கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாள்: கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
கார்த்திகை தீபத்திருவிழாவின் 5-ம் நாளான இன்று கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் வீதி உலா நடந்தது.
28 Nov 2025 8:37 PM IST
எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும்?
இறந்தவர்களுக்கான இறுதி மரியாதையை செலுத்தத் தவறியவர்கள் பிராயச்சித்தமாக வியாழக்கிழமைகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று இறைவனை வழிபடலாம்.
28 Nov 2025 4:06 PM IST
சிறப்பு வாய்ந்த அண்ணாமலையார் கோபுரங்கள்
திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரத்திற்கு நேர் பின்பகுதியில் மேற்கு திசையில் கட்டப்பட்ட ‘மேற்கு கோபுரம்’ காலப்போக்கில் திரிந்து 'பேய்க்கோபுரம்' என்றாகிவிட்டது.
28 Nov 2025 2:51 PM IST
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவில்
திருமண பிரார்த்தனைக்காக திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்றது.
28 Nov 2025 1:52 PM IST
வள்ளியூர் சாமியார்பொத்தையில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை விழா
டிசம்பர் 4-ந்தேதி மாலையில் சூட்டுப்பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடைபெறுகிறது.
28 Nov 2025 12:39 PM IST
தூத்துக்குடியில் கார்த்திகை அகல் விளக்கு விற்பனை விறுவிறுப்பு
திருக்கார்த்திகை விழா டிசம்பர் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
28 Nov 2025 12:18 PM IST
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
சுவாமி வீதிஉலாவின்போது, பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
28 Nov 2025 12:04 PM IST
பண்ருட்டி அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழாவில் அண்ணங்காரங்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
27 Nov 2025 5:02 PM IST









