ஆசிரியரின் தேர்வுகள்

அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 30 டன் எடை கொண்ட ராட்சத பாறை அகற்றும் பணி தீவிரம்
அண்ணாமலையார் மலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
26 Oct 2025 1:03 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு
தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 12:37 PM IST
கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 20 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை கண்காணிக்க 3 பாதுகாப்பு வசதி குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
26 Oct 2025 11:45 AM IST
முதல்-அமைச்சர் முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
நெல்லைப்பிடித்திருக்க வேண்டிய முதல்-அமைச்சரின் கை படக்குழுவினரின் கைகளை பற்றியிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 Oct 2025 11:22 AM IST
முன்கூட்டியே உருவாகிறது புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்
புயலை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
26 Oct 2025 11:02 AM IST
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் மோந்தா புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
26 Oct 2025 9:05 AM IST
ஊழல் வழக்குகளில் வெளியே வந்தவர்கள் எதிர்கட்சியினர் - பிரதமர் மோடி பேச்சு
ஆர்ஜேடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பீகாரின் அடுத்த தலைமுறையினர் அழிக்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
24 Oct 2025 3:48 PM IST
வடகிழக்கு பருவமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மழை நிலவரம், மழை பாதிப்புகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
24 Oct 2025 3:00 PM IST
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டம்?
கரூர் சம்பவத்தை தொடர்ந்து அடுத்தக்கட்ட நகர்வு குறித்து மிக கவனமாக விஜய் அடியெடுத்து வைக்கிறார்.
24 Oct 2025 2:02 PM IST
வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் 27-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Oct 2025 12:59 PM IST
இந்திய ராணுவத்தில் நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ பதவி
இந்திய ராணுவத்தில் பல துறைகளில் உயரிய விருதுகளை பெற்றவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
22 Oct 2025 5:30 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
4,662 பணியிடங்களுக்கு ஜூலை 12-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
22 Oct 2025 3:34 PM IST









