கள்ளக்குறிச்சி

மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் திடீர் சாவு
சின்னசேலம் அருகே மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் திடீரென பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2023 7:21 PM GMT
பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
8 Jun 2023 7:20 PM GMT
தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.17 லட்சம் மோசடி
சங்கராபுரம் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்த 3 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
8 Jun 2023 7:13 PM GMT
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
8 Jun 2023 7:08 PM GMT
கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி
மூங்கில்துறைப்பட்டு அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
8 Jun 2023 6:50 PM GMT
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வெள்ளிமலையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Jun 2023 6:45 PM GMT
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
8 Jun 2023 6:45 PM GMT
சாராயம் காய்ச்சும் தலைமை இடமாக கல்வராயன்மலை மாறி வருகிறது.
சாராயம் காய்ச்சும் தலைமை இடமாக கல்வராயன்மலை மாறி வருகிறது.
8 Jun 2023 6:45 PM GMT
மின்னல் தாக்கியதில் தாய்- மகன் காயம்
திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கியதில் தாய் மற்றும் மகன் படுகாயம் அடைந்தனர்.
8 Jun 2023 6:45 PM GMT
விவசாயிகள் கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தியாகதுருகத்தில் விவசாயிகள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
8 Jun 2023 6:45 PM GMT
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
8 Jun 2023 6:40 PM GMT
திருவெண்ணெய்நல்லூரில் 6 மின் மோட்டார்களில் ஒயர் திருட்டு
திருவெண்ணெய்நல்லூரில் 6 மின் மோட்டார்களில் ஒயர் திருடுபோனது.
7 Jun 2023 6:45 PM GMT