மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
4 Nov 2025 11:22 PM IST
தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 3 பேரை துரத்தி பிடித்த போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி நேதாஜிநகர் பகுதியில் ஒரு வாலிபரை அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சேர்ந்து நிறுத்தி, அந்த வாலிபர் அணிருந்த தங்க செயினை பறிக்க முயற்சித்துள்ளனர்.
4 Nov 2025 11:00 PM IST
சோழவந்தான் மற்றும் திருவேடகத்தில் பிரதோஷ விழா
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
4 Nov 2025 5:29 PM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
திருக்கல்யாண விழாவில் 18-ந்தேதி வரையில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் அம்பாள் வீதி உலா நடக்கிறது.
4 Nov 2025 3:51 PM IST
பிரதோஷ வழிபாடு: பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கும், சிவபெருமானுக்கும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
4 Nov 2025 2:29 PM IST
செங்கோட்டை அருகே விலாசம் கணபதி கோவில் கும்பாபிஷேகம்
திருமலைக்குமார சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
4 Nov 2025 1:37 PM IST
சிறுமலை வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு
சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கும், நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
4 Nov 2025 1:18 PM IST
தோல்வியை மூடி மறைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்; அன்புமணி ராமதாஸ்
தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
4 Nov 2025 1:15 PM IST
பவித்ர உற்சவம் நிறைவு: கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் சுவாமி வீதிஉலா
சுவாமி வீதிஉலாவைத் தொடர்ந்து சிறப்பு ஹோமம் மற்றும் பவித்ர உற்சவம் நிறைவு பூஜை நடைபெற்றது.
4 Nov 2025 12:34 PM IST
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்; தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
4 Nov 2025 12:26 PM IST
தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவில்
சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவபெருமான் நடனமாடும் காட்சியை காணலாம்.
4 Nov 2025 12:15 PM IST
திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன்...!
ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக மனோஜ் பாண்டியன் செயல்பட்டு வருகிறார்
4 Nov 2025 11:14 AM IST









