மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
5 Nov 2025 6:17 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தூத்துக்குடியில் நாளை மின்தடை
தூத்துக்குடி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Nov 2025 5:51 AM IST
தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியது: பொதுமக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதி
மணலியில் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முகத்தில் துணியை கட்டி கொண்டு தொழிற்சாலையை கடந்து சென்றனர்.
5 Nov 2025 5:45 AM IST
இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் வீட்டில் குளித்துகொண்டிருந்தபோது, கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.
5 Nov 2025 5:28 AM IST
கயத்தாறில் மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் வசித்து வரும் திருமணமாகாத நபர் ஒருவர் ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
5 Nov 2025 3:52 AM IST
கழுகுமலையில் பூச்சி மருந்து குடித்து வியாபாரி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கிட்டங்கி தெரு பகுதியை சேர்ந்த வியாபாரி, கழுகுமலை கீழபஜாரில் காந்தி மைதானம் அருகே டீ கடை நடத்தி வந்தார்.
5 Nov 2025 3:40 AM IST
தூத்துக்குடி: குளிக்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கூலி வேலை செய்து வந்தார்.
5 Nov 2025 3:27 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Nov 2025 1:47 AM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் களக்காடு, வீரவநல்லூர் பகுதிகளில் 2 பேர் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
5 Nov 2025 1:11 AM IST
திருநெல்வேலி: பெண் கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
களக்காடு பகுதியில் பணப் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணை, முதியவர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
5 Nov 2025 1:03 AM IST
நெல்லையில் ஆன்லைன் பண மோசடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த "கணினிவெளிச் சட்டக்குற்றவாளி" ஒருவர் நெல்லையில் இணையவழி முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களை நம்பச் செய்து மோசடி செய்துள்ளார்.
4 Nov 2025 11:59 PM IST
தூத்துக்குடியில் புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம்: எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் முன்பு, தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீஸ் ஏ.எஸ்.பி. மதன் முன்னெடுப்பின் படி புதிய கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
4 Nov 2025 11:27 PM IST









