மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Oct 2025 7:21 AM IST
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பு
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
29 Oct 2025 6:55 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு
கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
28 Oct 2025 5:14 PM IST
மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்
திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பூப்பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
28 Oct 2025 4:42 PM IST
எனது பாதுகாப்பில் குறைபாடு இல்லை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
முயற்சி நம்முடையது; முடிவு இறைவனுடையது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
28 Oct 2025 4:33 PM IST
பழனியில் திருக்கல்யாண உற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருக்கலயாண நிகழ்வுக்குப் பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சன்னதியில் எழுந்தருளினார்.
28 Oct 2025 4:02 PM IST
நீலகிரி: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ஊட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
28 Oct 2025 3:48 PM IST
திருப்பூர்: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
28 Oct 2025 2:43 PM IST
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர்.
28 Oct 2025 1:45 PM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 1:24 PM IST
சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெற்றது.
28 Oct 2025 1:14 PM IST









