மாவட்ட செய்திகள்

16-ம் தேதிக்குள் உப்பள தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தூத்துக்குடியில் உப்பளங்களுக்கு ஆண்டுதோறும் முழுமையாக வேலைக்கு வந்த ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.10,000, பெண் தொழிலாளர்களுக்கு ரூ.9,675 தீபாவளி போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
12 Oct 2025 7:06 PM IST
தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 சரவன் நகை மீட்பு
தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், 3.5 சவரன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயர்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுள்ளார்.
12 Oct 2025 6:24 PM IST
எங்கள் பொதுச்செயலாளர் யாரை சாமி என்று சொல்கிறாரோ அவரை நாங்கள் கும்பிடுவோம் - செல்லூர் ராஜூ
அடுத்த கட்சிக்கொடியை அ.தி.மு.க.வினர் தூக்கியதாக என்றாவது வரலாறு உண்டா என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Oct 2025 5:49 PM IST
தூத்துக்குடி: முன் விரோதத்தில் காரை சேதப்படுத்திய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கு இடையே நிலப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
12 Oct 2025 5:41 PM IST
பெண்ணை தாக்கி 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை - முகமூடி ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டை அருகே பெண்ணை தாக்கி 15 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Oct 2025 4:49 PM IST
தூத்துக்குடியில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: பழக்கடை உரிமையாளர் கைது
தூத்துக்குடியில் 2 பெண்கள் இடையே ஏற்பட்ட தகராறை தட்டிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் வாலிபர் ஒருவரை, பழக்கடை உரிமையாளர் கத்தியால் குத்தியுள்ளார்.
12 Oct 2025 4:41 PM IST
பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் பலி: கர்ப்பிணி பெண் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர் கயத்தாறு-கழுகுமலை ரோடு ஓரத்தில் மோட்டார் வாகனங்களுக்கான பஞ்சர் கடை நடத்தி வந்தார்.
12 Oct 2025 4:00 PM IST
தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 21 கோவில்களுக்கு ஆண்டுதோறும் ரூ.17.76 கோடி வட்டித்தொகை - சேகர்பாபு தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலே இல்லாத அளவிற்கு உபயதாரர்கள் மட்டும் ரூ.1,528 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
12 Oct 2025 3:57 PM IST
திருவாரூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
12 Oct 2025 3:50 PM IST
பஞ்ச கருட சேவை மஹோத்ஸவம்
வந்தவாசி அருகே 5 பெருமாள் கோயில் உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
12 Oct 2025 3:37 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
12 Oct 2025 3:30 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.
12 Oct 2025 3:23 PM IST









