மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில முஸ்லிம் மாணவர்களுக்கு உதவித் தொகை: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
வெளிநாட்டில் முதுகலை கல்வி பயில விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 31.10.2025 ஆகும்.
28 Sept 2025 7:04 PM IST
நெல்லையில் அண்ணாமலை நற்பணி மன்றம் தொடக்கம்
சமூக சேவை செய்வதற்காக இந்த மன்றத்தை தொடங்கி உள்ளோம் என்று நற்பணி மன்ற நிறுவனர் கூறினார்.
28 Sept 2025 6:54 PM IST
தூத்துக்குடி: 11,237 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்; 3,068 பேர் ஆப்சென்ட்
தூத்துக்குடி ஏபிசி கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் நடந்த குரூப் 2, 2A தேர்வினை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
28 Sept 2025 6:44 PM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
28 Sept 2025 5:50 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
28 Sept 2025 5:42 PM IST
தூத்துக்குடி: கடன் தொல்லையால் விஷம் குடித்த அக்கா, தம்பி உயிரிழப்பு
கோவில்பட்டியைச் சேர்ந்த 2 அக்காக்கள், தம்பி என 3 பேரும் கடன் தொல்லையால் ஊரை விட்டு வந்து, பொள்ளாச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
28 Sept 2025 5:33 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 40 பேரின் ஆன்மா சந்தியடைய தோரணமலையில் கூட்டு பிரார்த்தனை
உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மனவலிமையை கொடுக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
28 Sept 2025 5:30 PM IST
கல்வி உதவி தொகை தருவதாக கூறி மோசடி: திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸ் தகவல்
கல்வி உதவி தொகை என்பது சம்மந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு மத்திய, மாநில அரசால் மாணவர்களின் பள்ளி வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
28 Sept 2025 5:02 PM IST
விடுமுறை தினம்... திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் இன்று பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
28 Sept 2025 3:36 PM IST
காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் 200 பேருக்கு புத்தகங்கள்: தூத்துக்குடி ஏ.எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், காவலர் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி தேர்வுக்கு தயாராவது குறித்து அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
28 Sept 2025 3:28 PM IST
நெல்லையில் கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
28 Sept 2025 3:20 PM IST
திருநாங்கூர் ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது
பிரம்மோற்சவ விழாவில், 6-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது.
28 Sept 2025 3:14 PM IST









