மாவட்ட செய்திகள்

கல்லூரி செல்லாமல் ஊா் சுற்றியதை கண்டித்த தந்தை - மாணவர் எடுத்த விபரீத முடிவு
மாணவர் தினேஷ் குமார் கடந்த 20 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
3 Dec 2025 5:30 PM IST
கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
அம்பாசமுத்திரம் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட ரெங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 Dec 2025 5:30 PM IST
டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
தமிழகத்தில் மழைநீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
3 Dec 2025 5:04 PM IST
புகழூர்: ஐயப்பன் கோவிலில் கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
3 Dec 2025 5:02 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் தீர்ப்பு மத மோதலை உருவாக்கும்; செல்வப்பெருந்தகை
திருப்பரங்குன்றம் மலையை வைத்து வகுப்புவாத சக்திகள் அரசியல் ஆதாயம் பெற முற்படுகிறது என கூறினார்
3 Dec 2025 4:54 PM IST
20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 4:38 PM IST
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மாற்றியமைப்பு
புதிய உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Dec 2025 4:27 PM IST
தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்த முத்துக்குமாரசாமி இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார்.
3 Dec 2025 4:20 PM IST
இலவச மடிக்கணினிகள் வழங்குவதில் எதற்கு இத்தனைப் பாகுபாடுகள்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
மேடையில் பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் எதற்கு இத்தனை பாகுபாடுகள் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Dec 2025 4:14 PM IST
திருமணமானதை மறைத்து நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் - போக்சோவில் வாலிபர் கைது
நர்சிங் மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
3 Dec 2025 3:49 PM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் - சீமான்
அரசுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
3 Dec 2025 3:10 PM IST
டிட்வா புயல் மழை: சென்னையில் இன்று 103 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்
சென்னையில் நேற்று முதல் இன்று வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 13.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
3 Dec 2025 3:07 PM IST









