மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை: பங்குத்தந்தை போக்சோ சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் ஒரு ஆலயத்தின் பங்குத்தந்தையாக இருப்பவர், ஆலயத்தில் பயிற்சி பெற வந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
27 Nov 2025 8:23 AM IST
நெல்லையில் காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
27 Nov 2025 8:14 AM IST
விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் உட்பட 2 பேர் கைது
தென்காசியில் வாலிபர் ஒருவர், தனது அப்பாவின் பெயரில் உள்ள நிலத்திற்கு, விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த மின்வாரிய இளநிலை பொறியாளரை சந்தித்து கேட்டுள்ளார்.
27 Nov 2025 7:10 AM IST
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 27 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 6:56 AM IST
தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடி, தெற்கு புதுத்தெரு பகுதியில் ஒரு வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.
26 Nov 2025 10:08 PM IST
கவர்னர் ஆர்.என்.ரவி, மார்க்ஸை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் - இந்திய கம்யூ. கட்சி கண்டனம்
கார்ல் மார்க்ஸை பின்பற்றியவர்கள் இந்திய கலாசாரத்தை அழித்துவிட்டனர் என்ற கவர்னரின் கருத்து கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
26 Nov 2025 10:02 PM IST
தூத்துக்குடியில் பைக் திருடர்கள் 3 பேர் கைது: பைக் மீட்பு
கயத்தாறு அருகே உள்ள சவலப்பேரியைச் சேர்ந்த ஒருவர் தளவாய்புரத்தில் அவரது பைக் திருடு போனதாக கயத்தாறு போலீசில் புகார் செய்தார்.
26 Nov 2025 9:48 PM IST
தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை பார்வையிட்டார்.
26 Nov 2025 9:40 PM IST
சிறுவன் தடுமாறி விழுந்ததில் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தடுமாறி விழுந்ததில் ஒன்றரை மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
26 Nov 2025 9:34 PM IST
தூத்துக்குடியில் காவல் துறையினர் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
26 Nov 2025 9:32 PM IST
ஊத்தங்கரை அருகே 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
ஊத்தங்கரை அருகே ஆனந்தூரில் 15-ம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2025 9:08 PM IST
கோவையில் மக்களை அச்சுறுத்தி பிடிபட்ட ரோலக்ஸ் யானை உயிரிழப்பு
ரோலக்ஸ் யானையை கடந்த மாதம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
26 Nov 2025 8:31 PM IST









