அரியலூர்

குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: கடைகளில் கண்காணிப்பு- ரகசிய கேமராக்களை பொருத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
கடைகளில் கண்காணிப்பு மற்றும் ரகசிய கேமராக்களை பொருத்த வேண்டும் என்று குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேசினார்.
30 Sept 2020 11:05 AM IST
மீன்சுருட்டி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை: புதிதாக கட்டப்பட்ட ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்
மீன்சுருட்டி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தபோது, புதிய ஓட்டு வீடு சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
30 Sept 2020 11:01 AM IST
ஜெயங்கொண்டம் அருகே, 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 2 குழந்தைகளின் தந்தை போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே, 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 குழந்தைகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2020 3:30 AM IST
கொள்ளை சம்பவங்களை தடுக்க விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார்
கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
28 Sept 2020 4:17 AM IST
திருமழபாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது விவசாயிகள் மகிழ்ச்சி
திருமழபாடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட தொடங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
28 Sept 2020 4:13 AM IST
அரியலூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி; புதிதாக 32 பேருக்கு தொற்று பெரம்பலூரில் 25 பேர் பாதிப்பு
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார். புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
27 Sept 2020 2:33 PM IST
மீன்சுருட்டி பகுதியில் வாரச்சந்தைகள் செயல்படாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வியாபாரிகள்
மீன்சுருட்டி பகுதியில் வாரச்சந்தைகள் செயல்படாததால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
27 Sept 2020 2:22 PM IST
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசாரை உதவிக்கு அழைக்கலாம் டி.ஐ.ஜி. பேச்சு
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசாரை உதவிக்கு அழைக்கலாம் என்று டி.ஐ.ஜி. ஆனி விஜயா கூறினார்.
27 Sept 2020 2:11 PM IST
அரியலூரில், சுவரில் துளையிட்டு துணிகரம்: நகைக்கடையில் 50 பவுன் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
அரியலூரில், சுவரில் துளையிட்டு நகைக்கடையில் 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
26 Sept 2020 4:00 AM IST
ஜெயங்கொண்டத்தில், விவசாயிகள் சாலை மறியல்; போலீசாருடன் தள்ளு-முள்ளு - 30 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2020 3:45 AM IST
பழுதடைந்த மின்மாற்றியை மாற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விக்கிரமங்கலம் அருகே பழுதடைந்த மின்மாற்றியை மாற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
25 Sept 2020 4:39 AM IST
வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை காலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் முதல் நிலை மீட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
25 Sept 2020 4:33 AM IST









