செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த வெளிநாட்டு செஸ் வீரர்கள்
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்தனர்.
5 Aug 2022 3:06 PM IST
வண்டலூரில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது
வண்டலூரில் குட்கா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2022 3:00 PM IST
வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு
ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
5 Aug 2022 2:57 PM IST
மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது
மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டார்.
4 Aug 2022 2:38 PM IST
மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 27 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் ஏலம் - கலெக்டர் தகவல்
மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்க துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட 27 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் ஏலம் விடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4 Aug 2022 2:19 PM IST
பால் குட ஊர்வலம்
மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள கோனேரி கங்கையம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம் நடந்தது.
4 Aug 2022 2:11 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது
மதுராந்தகம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2022 1:50 PM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி சென்னையை சேர்ந்தவர் சாவு
ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகனம் மோதி சென்னையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 Aug 2022 3:02 PM IST
கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
3 Aug 2022 2:58 PM IST
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றம்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நிலையில் கவுண்ட்டர்களில் டிக்கெட் விற்பனை செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
3 Aug 2022 2:53 PM IST
செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியர் வீட்டில் 62 பவுன் நகை திருட்டு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
செங்கல்பட்டில் ஐ.டி. ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகையை மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Aug 2022 1:36 PM IST
காட்டாங்கொளத்தூர் அருகே மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது
காட்டாங்கொளத்தூர் அருகே மது விற்ற பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2 Aug 2022 12:51 PM IST









