செங்கல்பட்டு

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி சாவு
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
23 Jun 2022 2:38 PM IST
காவலாளி கொலை வழக்கில் 3 பேர் கைது - திருட்டை தடுக்க முயன்றபோது தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
திருட்டை தடுக்க முயன்றபோது தீர்த்து கட்டியதாக காவலாளி கொலை வழக்கில் கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
22 Jun 2022 1:22 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் - ஜூலை 9-ந்தேதி நடைபெறுகிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jun 2022 12:30 PM IST
மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை
மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
21 Jun 2022 1:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 93.34 சதவீத மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 86.65 சதவீத மாணவர்களும் தேர்ச்சி அடை ந்து உள்ளனர்.
21 Jun 2022 12:33 PM IST
செங்கல்பட்டில் 24-ந் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்
செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
21 Jun 2022 11:28 AM IST
தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை
தாம்பரம் அருகே பெண் மதபோதகர் கடத்தி கொலை செய்யப்பட்டார். அடர்ந்த காட்டுப்பகுதியில் அவரது உடல் எலும்பு கூடாக மீட்கப்பட்டது.
21 Jun 2022 10:34 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் 14-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2022 2:27 PM IST
தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு; 2 பேர் கைது
தைலாவரத்தில் டிரைவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Jun 2022 2:04 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியபிரியா ஆய்வு மேற்கொண்டார்.
20 Jun 2022 1:18 PM IST
தாம்பரத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல்
தாம்பரத்தில் 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
20 Jun 2022 12:48 PM IST
நில மோசடி புகார்: 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு - செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு
நில மோசடி புகாரில் 4 ஆண்டுகளாக ஆஜராகாததால் சிங்கப்பூரை சேர்ந்தவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
19 Jun 2022 2:39 PM IST









