செங்கல்பட்டு

சாலை விபத்தில் தொழிலாளி பலி
மாடம்பாக்கம் மேம்பாலத்தில் டிராக்டரில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
12 April 2022 2:25 PM IST
மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மறைமலைநகர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 April 2022 7:35 PM IST
கோவில் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
கோவில் நிர்வாகியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.
11 April 2022 7:12 PM IST
வடநெம்மேலி பாம்பு பண்ணை திறப்பு: பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக 10 நாட்களில் 357 பாம்புகள் பிடிப்பு
வடநெம்மேலி பாம்பு பண்ணை திறக்கப்பட்ட 10 நாட்களில் பார்வையாளர்கள் முன் காட்சிபடுத்தவும், விஷம் எடுப்பதற்காகவும் 357 விஷ பாம்புகளை பழங்குடி இருளர்கள் பிடித்துள்ளனர்.
11 April 2022 6:27 PM IST
இல்லம் தேடி கல்வி திட்டம் நாட்டிற்கு ஒரு முன்னோடி திட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இல்லம் தேடி கல்வி திட்டம் நாட்டிற்கு ஒரு முன்னோடி திட்டம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
10 April 2022 6:30 PM IST
மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது மினிலாரி மோதி விபத்து
மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற லாரியின் மீது மினிலாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
10 April 2022 6:04 PM IST
ரூ.3 கோடி நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தரகர் கைது
ரூ.3 கோடி நில மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தரகர் கைது செய்யப்பட்டார்.
10 April 2022 5:50 PM IST
கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
கூடுவாஞ்சேரியில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
9 April 2022 10:29 PM IST
கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது
கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
8 April 2022 8:03 PM IST
ரூ.3½ கோடி கோவில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சிங்கப் பெருமாள் ஊராட்சியில் கோவில் ஆக்கிரமிப்பு நிலம் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமைத்து கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றினார்கள்.
8 April 2022 7:50 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் ராகுல்நாத்
கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
8 April 2022 7:39 PM IST
துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
உத்திரமேரூரில் திரௌபதை அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
8 April 2022 7:33 PM IST









