செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் தொடையில் சிக்கிய கம்பி வெற்றிகரமாக அகற்றம்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபரின் தொடையில் சிக்கிய கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
2 April 2022 2:01 PM IST
கொளப்பாக்கத்தில் விதிமுறையை மீறி இயங்கிய பெட்ரோல் பங்கிற்கு சீல்
கொளப்பாக்கத்தில் விதிமுறையை மீறி இயங்கிய பெட்ரோல் பங்கிற்கு வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் சீல் வைத்தார்.
2 April 2022 1:31 PM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
1 April 2022 8:02 PM IST
கத்தியால் வெட்டி இரும்பு வியாபாரியிடம் பணம் பறிப்பு
கத்தியால் வெட்டி இரும்பு வியாபாரியிடம் பணம் பறித்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 April 2022 7:19 PM IST
உத்திரமேரூர் பேரூராட்சியில் நியமன குழு உறுப்பினர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
1 April 2022 6:08 PM IST
நேபாள நாட்டில் நடக்க உள்ள சிலம்பம் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நிதி உதவி
நேபாள நாட்டில் நடக்க உள்ள சிலம்பம் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் நிதி உதவி வழங்கினார்.
1 April 2022 3:37 PM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை புகார்: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர் ஒருவரால் மாணவி பாலியல் துன்புறுத்தப்பட்டதாக கூறி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 April 2022 3:16 PM IST
அரசு பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு முடிதிருத்தம்
நீளமான முடி வைத்திருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் ஏற்பாட்டில் முடிதிருத்தம் செய்யப்பட்டது.
1 April 2022 2:36 PM IST
சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் கோர்ட்டு ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
31 March 2022 9:09 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேறகப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
31 March 2022 8:16 PM IST
3 மாதங்களுக்கு பிறகு வடநெம்மேலி பாம்பு பண்ணை திறப்பு
3 மாதங்களுக்கு பிறகு வடநெம்மேலி பாம்பு பண்ணை திறக்கப்பட்டது. பாம்புகளில் விஷம் எடுப்பதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
31 March 2022 8:13 PM IST
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 March 2022 2:25 PM IST









