செங்கல்பட்டு

தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து - 3 பேருக்கு வலைவீச்சு
மறைமலைநகரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
30 March 2022 1:24 PM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காட்டாங்கொளத்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 March 2022 1:13 PM IST
தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
30 March 2022 12:53 PM IST
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ககளை போலீசார் கைப்பற்றினர்.
29 March 2022 8:03 PM IST
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வக்கீல் மீது வழக்கு
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
29 March 2022 7:58 PM IST
மின்சார வயர் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம்
மின்சார வயர் உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம் அடைந்தது.
29 March 2022 7:43 PM IST
செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தின் 5-வது போலீஸ் சூப்பிரண்டாக சுகுணாசிங் பதவியேற்று கொண்டார்.
29 March 2022 6:28 PM IST
மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
29 March 2022 6:21 PM IST
செங்கல்பட்டில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 March 2022 6:00 PM IST
திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற 5 பேர் கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கம், பகுதிகளில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
28 March 2022 6:34 PM IST
வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேர் கைது
வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து பறிமுதல் செய்தனர்.
28 March 2022 6:29 PM IST
தாம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்-கார் மோதல்; ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசல்
தாம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்-கார் மோதல் விபத்தால் ஏற்பட்ட நெரிசலில் தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
28 March 2022 6:11 PM IST









