செங்கல்பட்டு

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
22 March 2022 4:18 PM IST
கூடுவாஞ்சேரி அருகே முதியவர் அரிவாளால் வெட்டிக்கொலை; சொத்து தகராறில் நடந்ததா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி அருகே முதியவர் அரிவாளால் வெட்டிக்கொலை; சொத்து தகராறில் நடந்ததா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி அருகே முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22 March 2022 3:16 PM IST
கல்பாக்கம் அருகே என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

கல்பாக்கம் அருகே என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை

கல்பாக்கம் அருகே என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
21 March 2022 5:18 PM IST
டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது

டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது

டாஸ்மாக் கடையில் செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
21 March 2022 5:06 PM IST
மறைமலைநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நூதன திருட்டு

மறைமலைநகர் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நூதன திருட்டு

மறைமலைநகர் அருகே பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நூதன முறையில் 10½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
20 March 2022 8:08 PM IST
படப்பை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

படப்பை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

படப்பை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவரை கைது செய்தனர்.
20 March 2022 6:55 PM IST
பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

பல்வேறு வழக்குகளில் சைபர் கிரைம் போலீசார் மூலம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஒப்படைத்தார்.
20 March 2022 6:23 PM IST
பணி நிறைவடைந்ததால் பாலாறு 2-ம் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பணி நிறைவடைந்ததால் பாலாறு 2-ம் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடக்கம் - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பாலாற்றின் மேம்பாலம் சீரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து நேற்று மாலை முதல் போக்குவரத்து தொடங்கியதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
19 March 2022 5:39 PM IST
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 March 2022 5:30 PM IST
வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு - வேளாண் அதிகாரி தகவல்

வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு - வேளாண் அதிகாரி தகவல்

இயற்கை வேளாண்மை, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
19 March 2022 5:24 PM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

சிங்கப்பெருமாள் கோவிலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 March 2022 4:54 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடல்

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடல்

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடப்படுகிறது.
19 March 2022 3:57 PM IST