செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 72 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
24 Feb 2022 7:13 PM IST
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள்: தோட்டக்கலைத்துறை
தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த மாதம் 28-ந்தேதி கடைசி நாள் என்று செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சாந்தா செலீன் மேரி தெரிவித்துள்ளார்.
24 Feb 2022 6:55 PM IST
பெண்ணிடம் நகை பறித்த நபர் போலீசில் ஒப்படைப்பு
பெண்ணிடம் நகை பறித்த நபரை செங்கல்பட்டு போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
24 Feb 2022 6:23 PM IST
வாழ்க்கையில் சுயமாக முன்னேறிய திருநங்கைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசுடன் விருது: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 Feb 2022 4:37 PM IST
மதுராந்தகம் நகராட்சியில் மறு தேர்தல் நடத்தக்கோரி அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாலை மறியல்
மதுராந்தகம் நகராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி என்று குற்றஞ்சாட்டி அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
23 Feb 2022 3:27 PM IST
செங்கல்பட்டு நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 23 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. தன்வசமாகியது.
23 Feb 2022 2:41 PM IST
கூவத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை
கூவத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
22 Feb 2022 6:09 PM IST
கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; காவலாளி பலி
கூடுவாஞ்சேரி அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.
22 Feb 2022 5:36 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
22 Feb 2022 4:39 PM IST
செங்கல்பட்டு அருகே பாலம் சீரமைப்பு பணியால் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அருகே பாலாற்று பாலம் சீரமைப்பு பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
22 Feb 2022 3:04 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
21 Feb 2022 6:46 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 92 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 92 பேர் பாதிக்கப்பட்டனர்.
21 Feb 2022 5:39 AM IST









