செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,614 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,614 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
30 Jan 2022 6:39 PM IST
வண்டலூர் தாலுகா கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.50 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு
வண்டலூர் தாலுகா கீரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.50 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
30 Jan 2022 6:04 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
30 Jan 2022 4:34 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,696 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,696 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
28 Jan 2022 7:48 PM IST
மறைமலைநகர் அருகே குளத்தில் மூழ்கி ஊழியர் பலி
மறைமலைநகர் அருகே குளத்தில் மூழ்கி ஊழியர் இறந்தார்.
28 Jan 2022 7:28 PM IST
தாம்பரம் கமிஷனரகத்தில் 12 புதிய உதவி கமிஷனர்கள் நியமனம்; டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
சென்னை தாம்பரம் கமிஷனரகத்துக்கு 12 புதிய உதவி கமிஷனர்களை நியமித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
28 Jan 2022 5:55 PM IST
சிங்கப்பெருமாள் கோவிலில் தொழிலாளி தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார்
சிங்கப்பெருமாள் கோவிலில் தொழிலாளி தற்கொலையில் மர்மம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.
27 Jan 2022 7:50 PM IST
திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கூடலூர் ஏரி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
27 Jan 2022 7:40 PM IST
ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ஊரப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது தெரியவந்தது.
27 Jan 2022 5:31 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே ரூ.50 ஆயிரம் கேட்டு வாலிபரை கடத்திய 6 பேர் கைது
திருக்கழுக்குன்றம் அருகே ரூ.50 ஆயிரம் கேட்டு வாலிபரை கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Jan 2022 5:03 PM IST
தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.42½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
27 Jan 2022 4:30 PM IST
வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது
வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
27 Jan 2022 3:59 PM IST









