செங்கல்பட்டு

கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை
கல்லூரி மாணவர் கொலை வழக்கு தொடர்பாக 3 மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
23 Dec 2021 4:51 PM IST
பல்லாவரம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு
பல்லாவரம் அருகே மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்து விட்டது.
23 Dec 2021 2:19 PM IST
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு 4-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு ஜனவரி மாதம் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
22 Dec 2021 3:26 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 80 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 100 சதவீத இலக்கை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறினார்.
22 Dec 2021 3:09 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் பாதிக்கப்பட்டனர்.
22 Dec 2021 2:30 PM IST
வார்டு மறுவரையறை தொடர்பாக தாம்பரத்தில் 23-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம் இடமாற்றம்
வார்டு மறுவரையறை தொடர்பாக தாம்பரத்தில் 23-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம், தாம்பரம் மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
21 Dec 2021 6:01 PM IST
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
21 Dec 2021 5:39 PM IST
கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது
கல்பாக்கம் அருகே போலி மதுபான ஆலை நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள மதுபானம், மதுபானம் தயாரிக்க பயன்படும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Dec 2021 7:47 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 45 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
20 Dec 2021 7:42 PM IST
கத்தி முனையில் பணம், செல்போன் பறிப்பு; 8 பேர் கைது
கத்தி முனையில் மிரட்டி செல்போன், ரொக்கப்பணம் போன்றவற்றை பறித்து கொண்டு, வந்த ஆட்டோவிலேயே கண்இமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
20 Dec 2021 6:39 PM IST
மாமல்லபுரம் நாட்டிய விழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
மாமல்லபுரம் நாட்டிய விழா மேடைகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
20 Dec 2021 6:13 PM IST










