செங்கல்பட்டு

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து சாவு

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து சாவு

குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து பரிதாபமாக பலியானார்.
16 Dec 2021 6:02 PM IST
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலம் சீரமைப்பு

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சரி செய்தனர்.
16 Dec 2021 5:51 PM IST
சித்தாமூர் ஒன்றியத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற அமைச்சர்

சித்தாமூர் ஒன்றியத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்ற அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
16 Dec 2021 5:37 PM IST
வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை

வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Dec 2021 5:22 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 48 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 48 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 48 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
16 Dec 2021 5:09 PM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலைமறியல்

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி மாற்றுத்திறனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
15 Dec 2021 5:04 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 47 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 47 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
14 Dec 2021 5:42 PM IST
காலியான 1,450 கால்நடை டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

காலியான 1,450 கால்நடை டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

காலியான 1,450 கால்நடை டாக்டர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கூறினார்.
14 Dec 2021 5:18 PM IST
கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் கதிர்வீச்சு பாதுகாப்பு ஒத்திகை

கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் கதிர்வீச்சு பாதுகாப்பு ஒத்திகை

கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் கதிர்வீச்சு பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
14 Dec 2021 4:44 PM IST
சிங்கப் பெருமாள் கோவில் அருகே சாலை விபத்தில் மகளிர் திட்ட அதிகாரி காயம்

சிங்கப் பெருமாள் கோவில் அருகே சாலை விபத்தில் மகளிர் திட்ட அதிகாரி காயம்

சிங்கப் பெருமாள் கோவில் அருகே சாலை விபத்தில் மகளிர் திட்ட அதிகாரி காயம் அடைந்தார்.
13 Dec 2021 6:03 PM IST
மறைமலைநகரில் நாளை மின்தடை

மறைமலைநகரில் நாளை மின்தடை

மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
13 Dec 2021 5:42 PM IST
ஓரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கிளீனர் பலி

ஓரகடம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கிளீனர் பலி

ஓரகடம் அருகே லாரியை டிரைவர் பின்னால் இயக்கியபோது மோதி கிளீனர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
13 Dec 2021 5:07 PM IST