செங்கல்பட்டு

மதுபோதை தகராறில் வாலிபர் கல்லால் அடித்து கொலை

மதுபோதை தகராறில் வாலிபர் கல்லால் அடித்து கொலை

செங்கல்பட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
13 Dec 2021 4:44 PM IST
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
13 Dec 2021 4:22 PM IST
சிட்லப்பாக்கம் ஏரியில் குப்பை கிடங்கை அகற்றும் பணி தீவிரம்

சிட்லப்பாக்கம் ஏரியில் குப்பை கிடங்கை அகற்றும் பணி தீவிரம்

பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி சிட்லப்பாக்கம் ஏரியில் குப்பை கிடங்கை அகற்றும் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று காலை ஆய்வு செய்தார்.
13 Dec 2021 3:00 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
12 Dec 2021 8:05 PM IST
செங்கல்பட்டில் அரசு சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டில் அரசு சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைகள் சார்பாக ரூ.1 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
12 Dec 2021 7:51 PM IST
மறைமலை நகரில் இரும்பு கடையில் சிக்கிய கொள்ளையன்

மறைமலை நகரில் இரும்பு கடையில் சிக்கிய கொள்ளையன்

மறைமலை நகரில் இரும்பு கடையில் சிக்கிய கொள்ளையனை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
12 Dec 2021 7:18 PM IST
மாமல்லபுரம் புராதான சின்னங்கள் வளாகத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மாமல்லபுரம் புராதான சின்னங்கள் வளாகத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

மாமல்லபுரம் புராதன சின்ன வளாகத்தில் அமைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதால் பேரூராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
12 Dec 2021 6:44 PM IST
மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மினிலாரி-கார் மோதல்

மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மினிலாரி-கார் மோதல்

மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் மினிலாரி மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
12 Dec 2021 6:04 PM IST
தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மீன்கள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மீன்கள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய வேளாண் திட்டத்தின் கீழ் மீன்கள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Dec 2021 3:32 PM IST
குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
10 Dec 2021 5:27 PM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து

உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
10 Dec 2021 5:09 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 53 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 53 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
10 Dec 2021 5:04 PM IST