செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விதவை பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விதவை பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 Dec 2021 4:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா

செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா

செங்கல்பட்டு மாவட்டம் வேங்கடமங்கலம் ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
5 Dec 2021 4:05 PM IST
ஊரப்பாக்கத்தில் பள்ளம் ஏற்பட்ட வீட்டின் பின்புற கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை - கலெக்டர் பேட்டி

ஊரப்பாக்கத்தில் பள்ளம் ஏற்பட்ட வீட்டின் பின்புற கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை - கலெக்டர் பேட்டி

ஊரப்பாக்கத்தில் பள்ளம் ஏற்பட்ட வீட்டின் பின்புறம் செல்லும் அடையாறு கால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
4 Dec 2021 2:51 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 56 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 56 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 56 பேர் பாதிக்கப்பட்டனர்.
4 Dec 2021 2:22 PM IST
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் - மாணவர்கள் அவதி

பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் - மாணவர்கள் அவதி

இடைக்கழிநாடு பேரூராட்சியில் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் - மாணவர்கள் அவதி.
3 Dec 2021 11:38 PM IST
போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்பு

போலீஸ் சூப்பிரண்டு பதவி ஏற்பு

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டுள்ள நிலையில் அரவிந்தன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார்.
3 Dec 2021 11:30 PM IST
மழையால் சேதம் அடைந்த பாலாற்றின் மேம்பாலம் சீரமைப்பு

மழையால் சேதம் அடைந்த பாலாற்றின் மேம்பாலம் சீரமைப்பு

மழையால் சேதம் அடைந்த பாலாற்றின் மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 Dec 2021 5:26 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 58 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 58 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 58 பேர் பாதிக்கப்பட்டனர்.
3 Dec 2021 5:19 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 64 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 64 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 64 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2 Dec 2021 6:00 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த கோரி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Dec 2021 4:48 PM IST
கூடுவாஞ்சேரியில் இறந்து கிடந்த மாட்டின் மீது மொபட் மோதி கல்லூரி மாணவி பலி

கூடுவாஞ்சேரியில் இறந்து கிடந்த மாட்டின் மீது மொபட் மோதி கல்லூரி மாணவி பலி

கூடுவாஞ்சேரியில் இறந்து கிடந்த மாட்டின் மீது மொபட் மோதி கல்லூரி மாணவி பலியானார்.
1 Dec 2021 2:14 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவி

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவியை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
1 Dec 2021 2:11 PM IST