செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் கோர்ட்டு அமைக்க வக்கீல்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.
7 Dec 2021 4:18 PM IST
நந்திவரம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்
நந்திவரம் பஸ் நிலையத்தில் இருந்து கொட்டமேடு கிராமத்திற்கு பஸ் உரிய நேரத்தில் வராததால் பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.
7 Dec 2021 3:59 PM IST
திருப்போரூர் அருகே கையகப்படுத்திய மேய்ச்சல் நிலத்தை திரும்ப வழங்க கோரிக்கை
திருப்போரூர் அருகே கையகப்படுத்திய மேய்ச்சல் நிலத்தை திரும்ப வழங்கிட வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கோரிக்கை மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.
7 Dec 2021 3:40 PM IST
போலீசாரின் தடையை மீறி மறைமலைநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணி
போலீசாரின் தடையை மீறி மறைமலைநகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரணியாக சென்றனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
7 Dec 2021 3:09 PM IST
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
7 Dec 2021 2:10 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 61 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 61 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
6 Dec 2021 5:20 PM IST
மழை நீர் வடிகால்வாய்களை சீரமைக்க ஆர்ப்பாட்டம்
செம்மஞ்சேரி பகுதி உள்கட்டமைப்பை சரிசெய்து மழை நீர் வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Dec 2021 4:27 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
6 Dec 2021 4:18 PM IST
கணக்கு தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
கணக்கு தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
6 Dec 2021 4:14 PM IST
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
6 Dec 2021 3:43 PM IST
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் பார்வைநேரம் நீட்டிப்பு
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் பார்வைநேரம் 5 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
6 Dec 2021 3:33 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 54 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 54 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
5 Dec 2021 5:24 PM IST









