செங்கல்பட்டு

பிரபல தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் சீட்டு கேட்ட போலி சப்- இன்ஸ்பெக்டர் கைது
காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் சீட்டு கேட்ட போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
5 Aug 2023 2:09 PM IST
குடிப்போதையில் தகராறு; உருட்டு கட்டையால் வாலிபர் அடித்துக்கொலை - உறவினர் கைது
குடிப்போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை உருட்டு கட்டையால் அடித்துக்கொலை செய்த தங்கை கணவர் கைது செய்யப்பட்டார்.
5 Aug 2023 1:52 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி பலி
திருக்கழுக்குன்றம் அருகே பேரனை காப்பாற்ற முயன்ற பாட்டி மின்சாரம் தாக்கி பலியானார்.
5 Aug 2023 1:34 PM IST
மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது - 18 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மோட்டார் சைக்கிளில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
5 Aug 2023 1:26 PM IST
இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
இருவேறு விபத்துகளில் 2 பேர் பலிஇருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.
4 Aug 2023 4:12 PM IST
என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட 2 ரவுடிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
3 Aug 2023 12:54 PM IST
தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி
செங்கல்பட்டு,சென்னை கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 7-வது தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல மாவட்டங்களில் இருந்து மாணவ...
2 Aug 2023 2:07 PM IST
நீலாங்கரை ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள்30 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
மீன்பிடிக்க சென்ற போது படகு என்ஜின் பழுதானதால் ஆழ்கடல் பகுதியில் உணவின்றி தத்தளித்த 6 மீனவர்கள் 30 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
2 Aug 2023 1:33 PM IST
அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வழங்கினார்
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
1 Aug 2023 1:45 PM IST
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் சாவு
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
1 Aug 2023 1:26 PM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நடைபெறும் இறுதி கட்ட பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
1 Aug 2023 1:18 PM IST
பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், கைதான வாலிபர் தப்பி ஓட்டம்
பெங்களூருவில் நடந்த நகை கொள்ளை வழக்கில், திருப்போரூரில் கைதான வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பினார்.
1 Aug 2023 1:11 PM IST









