செங்கல்பட்டு

பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. உள்ளதா? - பதில் அளிக்க அன்புமணி ராமதாஸ் மறுப்பு
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
16 April 2025 11:57 AM IST
பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடாதீர்கள் - சீமான்
உன் வலியை உணராதவன் உன் தலைவனாக இருக்க முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 April 2025 8:16 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்க வேண்டாம்; நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
5 April 2025 5:25 PM IST
செங்கல்பட்டு: பைக் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 April 2025 9:04 AM IST
செங்கல்பட்டு அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு
அரசு பள்ளியில் 53 இலவச மடிக்கணினிகள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 March 2025 5:05 PM IST
செங்கல்பட்டு: பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பெண் பயணி உயிரிழந்தார்.
21 March 2025 4:26 PM IST
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
11 March 2025 1:43 PM IST
சர்வதேச மகளிர் தினம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணம் இன்றி சுற்றிப் பார்க்கலாம்
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்-8) கொண்டாடப்பட்டு வருகிறது.
8 March 2025 6:36 AM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Oct 2023 9:39 AM IST
பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காததை கண்டித்து மறியல்
பாலூர் அருகே நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படாததை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.
26 Oct 2023 1:51 PM IST
வண்டலூர் அருகே குளவி கொட்டி 3-ம் வகுப்பு மாணவன் சாவு
வண்டலூர் அருகே குளவி கொட்டியதில் 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
26 Oct 2023 1:24 PM IST
பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை வழங்கிய மத்திய மந்திரி
பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார்.
25 Oct 2023 9:54 PM IST









