செங்கல்பட்டு

வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது
வண்டலூர் தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு கார் ஓட்டுநர் பழனி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
12 July 2025 2:02 PM IST
ஒரே இடத்தில் 108 திவ்ய தேச கோவில்கள்
ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவிலைச் சுற்றி மற்ற திவ்ய தேசங்கள் சிறிய தனித்தனி ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது.
11 July 2025 4:30 PM IST
செங்கல்பட்டு: துப்பாக்கி குண்டு பாய்ந்து பள்ளி மாணவன் படுகாயம்
சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
25 Jun 2025 6:36 PM IST
திருப்போரூர் திரௌபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
22 Jun 2025 3:43 PM IST
நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்
போலீசாருக்கு வீடியோ காட்சிகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.
21 Jun 2025 2:36 AM IST
சென்னை: திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஆதம்பாக்கத்தில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2025 8:35 PM IST
சித்திரை முழுநிலவு மாநாடு: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
சித்திரை முழுநிலவு மாநாடு நேற்று நடைபெற்றது.
12 May 2025 5:01 PM IST
அதிக லாபத்துக்கு ஆசை...ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம் ரூ.17 லட்சம் மோசடி
குறிப்பிட்ட லிங்கை தொட்டுள்ள சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர்.
26 April 2025 3:45 PM IST
செங்கல்பட்டு: ஊராட்சி மன்ற துணைத்தலைவரின் மனைவி சடலமாக மீட்பு
இந்த மர்ம மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 April 2025 3:16 PM IST
அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம்: நயினார் நாகேந்திரன்
ஆன்மிகத்துக்கு எதிரான தி.மு.க. ஆட்சியை அகற்றுவதுதான் நமது ஒரே குறிக்கோள் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
18 April 2025 12:41 PM IST
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்
சர்வதேச பாரம்பரிய தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
18 April 2025 9:55 AM IST
கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பனை கார் ஏற்றி கொன்ற நபர் - செங்கல்பட்டில் அதிர்ச்சி
செங்கல்பட்டில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட நண்பனை, நபர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்தார்.
16 April 2025 9:11 PM IST









