செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
6 May 2023 3:05 PM IST
செங்கல்பட்டு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
செங்கல்பட்டு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 May 2023 3:00 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீண்டும் 'சிங்கம் சபாரி' - விரைவில் தொடங்கப்படுகிறது
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் மீண்டும் ‘சிங்கம் சபாரி’ விரைவில் தொடங்கப்பட உள்ளது.
6 May 2023 2:32 PM IST
கல்பாக்கத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கல்பாக்கத்தில் சங்கிலித்தொடர் போல் அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து திருடிவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
6 May 2023 2:19 PM IST
தொழில் முனைவோருக்கான விற்பனை முகவர் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழில் முனைவோருக்கான விற்பனை முகவர் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
5 May 2023 5:18 PM IST
மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு
மறைமலைநகர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 May 2023 3:11 PM IST
அச்சரப்பாக்கத்தில் பூட்டி இருந்த வீட்டில் நகை திருட்டு
அச்சரப்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
5 May 2023 2:48 PM IST
தீ வைத்து கொலை செய்த வழக்கில் லேப் டெக்னிஷியனுக்கு ஆயுள் தண்டனை
செங்கல்பட்டில் தீ வைத்து கொலை செய்த வழக்கில் லேப் டெக்னிஷியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
5 May 2023 2:40 PM IST
தாமரை பூ பறிக்க சென்ற போது இரட்டை குழந்தைகள் ஏரியில் மூழ்கி சாவு
தாமரை பூ பறிக்க ஏரிக்கு சென்ற இரட்டை குழந்தைகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
5 May 2023 2:32 PM IST
மாமல்லபுரம் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவர் தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்
மாமல்லபுரத்தில் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
5 May 2023 2:24 PM IST
முதலியார்குப்பம் படகு குழாம் பகுதியில் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
முதலியார்குப்பம் படகு குழாம் பகுதியில் சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 May 2023 3:28 PM IST
தாம்பரத்தில் குப்பையில் மருத்துவக் கழிவுகளை கலந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
தாம்பரத்தில் குப்பையில் மருத்துவக் கழிவுகளை கலந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத் துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
4 May 2023 3:04 PM IST









