செங்கல்பட்டு

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்.
19 Oct 2023 7:00 PM IST
பங்காரு அடிகளார் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் இன்று மாலை காலமானார்.
19 Oct 2023 6:38 PM IST
மாமல்லபுரத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை
மாமல்லபுரத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Oct 2023 6:30 PM IST
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு
கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
19 Oct 2023 6:29 PM IST
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 4:13 PM IST
தாம்பரம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 2 பேர் கைது
தாம்பரம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 3:46 PM IST
ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வீடுகளை இழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு குடியிருப்பில் புதிய வீடுகள்
தாம்பரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வீடுகளை இழந்த 32 குடும்பத்தினருக்கு அரசு குடியிருப்பில் புதிய வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
19 Oct 2023 3:23 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் ஆய்வு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.
18 Oct 2023 2:56 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் அனகோண்டா பாம்புகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
18 Oct 2023 2:51 PM IST
கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
17 Oct 2023 4:31 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 3:00 PM IST
வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை- செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்
வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 12:38 PM IST









