செங்கல்பட்டு

செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது
செம்மஞ்சேரியில் 2 மாத குழந்தையை சுவரில் அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
31 March 2023 2:49 PM IST
திருப்போருர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
திருப்போருர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
31 March 2023 2:42 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடந்தது.
31 March 2023 2:08 PM IST
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக ராட்சத குழாய் பதிக்கும் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம்
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்காக கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு பகுதியில் ராட்சத குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 March 2023 1:38 PM IST
பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது
பல்லாவரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
30 March 2023 12:19 PM IST
பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜர் - ஏப்ரல் 25-ந்தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு
கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த், நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜரானார். அவரை ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
28 March 2023 3:32 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு - 31-ந் தேதி நடக்கிறது
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 31-ந் தேதி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுகிறது.
28 March 2023 3:28 PM IST
பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை
பெருங்குடியில் வக்கீல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
27 March 2023 4:45 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
27 March 2023 4:15 AM IST
மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
மாமல்லபுரம் அருகே பெருமாளேரி பகுதியில் நடந்த மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
25 March 2023 3:26 PM IST
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
பெருங்களத்தூரில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
25 March 2023 2:15 PM IST
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
24 March 2023 3:50 PM IST









