செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம் அருகே 3 வயது குழந்தையை கடத்த முயன்ற வாலிபர்
திருக்கழுக்குன்றம் பகுதியில் 3 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திருக்கழுக்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்
4 April 2023 3:28 PM IST
செங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி
செங்கல்பட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி நடைபெற்றன.
4 April 2023 3:15 PM IST
தாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் இளம்பெண்ணை கிண்டல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
தாம்பரம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை கிண்டல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்ெபக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக அவர், மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 April 2023 3:12 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம் 8-ந்தேதி நடக்கிறது.
4 April 2023 3:04 PM IST
செம்மஞ்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
செம்மஞ்சேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக விளையாட்டு திடல் அமைக்க அதற்கான இடத்தை பார்வையிட்டார்.
3 April 2023 2:19 PM IST
மாமல்லபுரத்தில் வாகன நுழைவு கட்டண காலம் முடிந்ததால் சுற்றுலா வாகனங்களுக்கு இலவச அனுமதி
மாமல்லபுரத்தில் வாகன நுழைவு கட்டண காலம் முடிந்ததால் சுற்றுலா வாகனங்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
3 April 2023 1:55 PM IST
மதுராந்தகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
மதுராந்தகம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 April 2023 4:25 PM IST
நாய்களின் கடியில் இருந்து காப்பாற்றி ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட கொக்கிலமேடு மீனவர்கள்
நாய்களின் கடியில் இருந்து காப்பாற்றி ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட கொக்கிலமேடு மீனவர்களின் செயல் அந்த பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
2 April 2023 4:09 PM IST
மறைமலைநகர் அருகே கல்லூரி பேராசிரியை வீட்டில் 42 பவுன் நகை திருட்டு
மறைமலைநகர் அருகே கல்லூரி பேராசிரியை வீட்டில் 42 பவுன் நகை திருடப்பட்டது.
2 April 2023 3:54 PM IST
மாங்காட்டில் 700 மீட்டர் கால்வாயை சீரமைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது - அதிகாரிகள் தகவல்
மாங்காட்டில் 700 மீட்டர் கால்வாயை சீரமைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 April 2023 2:58 PM IST
திருக்கழுக்குன்றத்தில் மோட்டர் சைக்கிள்- பஸ் மோதல் வாலிபர் பலி
திருக்கழுக்குன்றம் பகுதியில் மோட்டர் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலியானார்.
1 April 2023 2:48 PM IST
சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த பெயிண்டருக்கு 7 ஆண்டு ஜெயில்
சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்த பெயிண்டருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
31 March 2023 3:13 PM IST









