செங்கல்பட்டு

கார் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்
கார் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
24 March 2023 3:19 PM IST
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பழவேலியில் கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பழவேலியில், கழிவு கசடு சுத்திகரிப்பு நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
24 March 2023 2:53 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது.
24 March 2023 2:36 PM IST
வெங்கிடாபுரம் ஊராட்சியில் புறக்காவல் நிலையம் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தெள்ளிமேடு கிராத்தில் புறக்காவல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.
24 March 2023 2:27 PM IST
கிளாம்பாக்கம் பஸ்நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி
கிளாம்பாக்கம் பஸ்நிலையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
24 March 2023 2:16 PM IST
காட்டாங்கொளத்தூர் அருகே லாரி- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி
காட்டாங்கொளத்தூர் அருகே லாரி- கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
24 March 2023 1:58 PM IST
தனியார் நிறுவன ஊழியரை கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறிப்பு
தனியார் நிறுவன ஊழியரை கத்திமுனையில் மிரட்டி செல்போனை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
23 March 2023 3:59 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 2 நாட்கள் சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை முகாம் 29, 30-ந்தேதி நடக்கிறது.
23 March 2023 3:45 PM IST
மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதி விபத்து
மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதி விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
23 March 2023 3:08 PM IST
சூனாம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
சூனாம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
23 March 2023 2:09 PM IST
மாமல்லபுரம் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டுக்காரர் தற்கொலை
தமிழக பெண்ணை மணந்து இந்திய குடியுரிமை பெற்று மாமல்லபுரத்தில் 25 ஆண்டுகளாக வசித்து வந்த பிரான்ஸ் நாட்டுக்காரர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு மாமல்லபுரம் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
23 March 2023 2:03 PM IST
மணப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
மணப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடந்தது.
23 March 2023 1:57 PM IST









