செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதல்; 2 பேர் பலி

மதுராந்தகம் அருகே கார்-லாரி மோதல்; 2 பேர் பலி

மதுராந்தகம் அருகே கார் டேங்கர் லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
4 March 2023 1:53 PM IST
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்களை நேரில் சந்தித்து கவர்னர் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்களை நேரில் சந்தித்து கவர்னர் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்களை நேரில் சந்தித்து கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
3 March 2023 2:38 PM IST
செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
2 March 2023 10:25 PM IST
7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2 March 2023 8:42 PM IST
செங்கல்பட்டு அருகே வினோதம்: குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி

செங்கல்பட்டு அருகே வினோதம்: குடியை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று போஸ்டர் ஒட்டிய இளநீர் வியாபாரி

குடிப்பழக்கத்தை மறந்து ஒரு வருடம் ஆகிறது என்று இளநீர் வியாபாரி போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய ருசிகர சம்பவம் நடந்து இருக்கிறது.
28 Feb 2023 1:12 PM IST
அரிசி ஆலையில் பாய்லர் விழுந்து தொழிலாளி பலி

அரிசி ஆலையில் பாய்லர் விழுந்து தொழிலாளி பலி

பொன்னேரி அருகே அரிசி ஆலையில் உள்ள பாய்லர் விழுந்து தொழிலாளி பலியானார்.
28 Feb 2023 12:49 PM IST
மதுராந்தகம் ஏரியை விரைந்து தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் ஏரியை விரைந்து தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் ஏரியை விரைந்து தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
28 Feb 2023 12:47 PM IST
ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு தாமதமாக நிறைவேற்றி உள்ளது -டி.ஆர்.பாலு பேட்டி

ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு தாமதமாக நிறைவேற்றி உள்ளது -டி.ஆர்.பாலு பேட்டி

நீண்ட தாமதத்துக்கு பிறகு ரெயில் பயணிகளின் கோரிக்ைகயை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.
27 Feb 2023 3:10 AM IST
மாமல்லபுரம் அருகே மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்த நபர்

மாமல்லபுரம் அருகே மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்த நபர்

மாமல்லபுரம் அருகே மின்கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மின்கம்பத்தில் தொங்கிய உடலை போலீசார் மீட்டனர்.
26 Feb 2023 5:16 PM IST
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் - அறநிலையத்துறை இணை ஆணையர்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் - அறநிலையத்துறை இணை ஆணையர்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை பழமை மாறாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆய்வு பணியில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
26 Feb 2023 4:32 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2½ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 Feb 2023 2:56 PM IST
வாயலூரில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

வாயலூரில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

கல்பாக்கம் அடுத்த வாயலூரில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 Feb 2023 2:46 PM IST