செங்கல்பட்டு

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 35 பேர் கைது
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2023 2:52 PM IST
கிழக்கு கடற்கரை சாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் 10 கி.மீ. தூர சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
கிழக்கு கடற்கரை சாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சவுக்கு தோப்பு பகுதியில் 10 கி.மீ. தூர சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
24 Feb 2023 2:34 PM IST
செட்டிபுண்ணியம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
செட்டிபுண்ணியம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
23 Feb 2023 5:02 PM IST
மாமல்லபுரம் வந்த ஜெர்மனி குடும்பத்தினர்
பஸ்சை சொகுசு வீடாக மாற்றி சுற்றுலா செல்லும் ஜெர்மனி குடும்பத்தினர் துபாயில் பயணத்தை தொடங்கி மாமல்லபுரம் வந்தனர். தாய், தந்தை, மகன், மகள் என்று வந்த அவர்களில் மகன், மகள் இருவரும் தினந்தோறும் 6 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் படிக்கிறார்கள்.
23 Feb 2023 3:54 PM IST
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் வக்கீல் அகத்தியன் பிறந்தநாள் விழாவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
23 Feb 2023 3:46 PM IST
சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத்தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது - டாக்டர் ராமதாஸ் பேச்சு
சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத்தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
22 Feb 2023 2:30 PM IST
சுடுகாட்டு பாதை வேண்டி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
சுடுகாட்டு பாதை வேண்டி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
22 Feb 2023 2:23 PM IST
குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டு ஜெயில் - கலெக்டர் எச்சரிக்கை
குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
22 Feb 2023 2:22 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் நடந்து வரும் பணி - மராட்டிய மாநில உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்
சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் நடந்து வரும் பணிகளை மராட்டிய மாநில உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
22 Feb 2023 2:14 PM IST
தமிழைத்தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம், மறைமலைநகர் பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பு
தமிழைத்தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம் செல்லும் வழியில் மறைமலைநகரில் இன்று மாலை 5 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார்.
21 Feb 2023 4:17 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
21 Feb 2023 4:16 PM IST










