கோயம்புத்தூர்

கலெக்டர் அலுவலகத்துக்கு மேலும் ஒரு நுழைவுவாயில்
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மேலும் ஒரு நுழைவு வாயில் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
23 Aug 2023 12:15 AM IST
வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுப்பதற்காக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்கள்-வெயிலில் நீண்ட நேரம் நின்றதால் கடும் அவதி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு 460 பேர் மனு கொடுத்தனர். இதற்கிடையில் நுழைவு வாயிலுக்கு வெளியே வெயிலில் காத்திருக்க வைத்ததால் கடும் அவதிப்பட்டனர்.
23 Aug 2023 12:15 AM IST
குழாய் உடைந்து குடிநீர் வீணானது
குறிச்சி-குனியமுத்தூர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாக சென்றது.
22 Aug 2023 2:30 AM IST
பயனாளிகளின் விவரங்களை சரிபார்க்க வீடு, வீடாக கள ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளின் விவரங்களை சரிபார்க்க வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Aug 2023 2:15 AM IST
மணப்பெண்ணின் பேச்சை கேட்ட மகனின் திருமணத்தை நிறுத்திய தொழில் அதிபர்
முகச்சவரம் செய்யாமல் தாடியை டிரிம் செய்யுமாறு கூறிய மணப்பெண்ணின் பேச்சை கேட்ட மகனின் திருமணத்தை நிறுத்துவதாக சமூகவலைத்தளத்தில் தொழில் அதிபர் பதிவிட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
22 Aug 2023 2:15 AM IST
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும்
இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
22 Aug 2023 1:45 AM IST
பட்டுக்கூடு விலை ஏறுமுகம்...விவசாயிகள் மகிழ்ச்சி முகம்
கோவை மார்க்கெட்டில் பட்டுக்கூடு கிலோ ரூ.571 -க்கு ஏலம் எடுத்தனர்.
22 Aug 2023 1:15 AM IST














