கோயம்புத்தூர்

குள்ளநரி, வேலூர் பூங்காவுக்கு மாற்றம்
கோவையில் மீட்கப்பட்ட குள்ளநரியை வனத்துறையினர் வேலூரில் உள்ள பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.
23 Aug 2023 1:15 AM IST
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
23 Aug 2023 1:00 AM IST
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்குவது குறித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
23 Aug 2023 1:00 AM IST
சின்னவெங்காயம் அறுவடை தொடங்கியது
தொண்டாமுத்தூர் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கியது.
23 Aug 2023 1:00 AM IST
ஆசிரியையிடம் ரூ.15¼ லட்சம் மோசடி
வெளிநாட்டில் இருந்து தங்கநகையை பரிசாக அனுப்புவதாக கூறி, ஆசிரியையிடம் ஆன்லைன் மூலம் ரூ.15¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Aug 2023 12:45 AM IST
பொள்ளாச்சி அருகே மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
பொள்ளாச்சி அருகே மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
23 Aug 2023 12:45 AM IST
சுல்தான்பேட்டை அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
சுல்தான்பேட்டை அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
23 Aug 2023 12:30 AM IST
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பொறுப்பேற்பு
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பொறுப்பேற்றுக் கொண்டார்.
23 Aug 2023 12:30 AM IST
தெருவிளக்குகள் அமைக்காததை கண்டித்து வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
தெருவிளக்குகள் அமைக்காததை கண்டித்து வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Aug 2023 12:30 AM IST
வால்பாறையில் குடிபோதையில் ரகளை செய்த தொழிலாளி கைது
வால்பாறையில் குடிபோதையில் ரகளை செய்த தொழிலாளி கைது
23 Aug 2023 12:30 AM IST
வால்பாறையில் கரடி தாக்கி பெண் படுகாயம்
வால்பாறையில் கரடி தாக்கி பெண் படுகாயம்
23 Aug 2023 12:30 AM IST










