கோயம்புத்தூர்

இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
15 Aug 2023 12:30 AM IST
கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி. மைதானத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) கலெக்டர் கிராந்தி குமார் தேசிய கொடி ஏற்றுகிறார்.
14 Aug 2023 2:30 AM IST
தி.மு.க. பெண் கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது
மலுமிச்சம்பட்டியில் தி.மு.க. பெண் கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2023 2:00 AM IST
வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு செயலிழப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
14 Aug 2023 2:00 AM IST
கைதிகள் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் விளங்குகிறது
கோவையில் கைதிகள் நடத்தும் 2-வது பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கைதிகள் திருந்தி வாழும் இடமாக தமிழக சிறைச்சாலைகள் விளங்குகிறது என்று பேசினார்.
14 Aug 2023 1:45 AM IST
தொடர் விடுமுறை:வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
14 Aug 2023 1:00 AM IST















