கோயம்புத்தூர்

அ.தி.மு.க. மாநாட்டு பிரசாரத்துக்கு பலூன் பறக்க விட அனுமதி மறுப்பு
பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மாநாட்டு பிரசாரத்துக்கு பலூன் பறக்க விட அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு 2 எம்.எல்.ஏ.க்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Aug 2023 2:30 AM IST
கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்வு
கறிக்கோழி கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து, கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுவதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
15 Aug 2023 2:15 AM IST
பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி
பொள்ளாச்சியில் பள்ளி மேலாண்மை குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
15 Aug 2023 2:15 AM IST
எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்; 2 பேர் படுகாயம்
எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்; 2 பேர் படுகாயம்
15 Aug 2023 1:30 AM IST
மலைப்பாதையில் பழுதாகி நின்ற அரசு பஸ்
வால்பாறை அருகே மலைப்பாதையில் அரசு பஸ் பழுதாகி நின்றது. இதனால் நடுவழியில் பயணிகள் தவித்தனர்.
15 Aug 2023 1:00 AM IST
குறுஞ்செய்தி வராத விண்ணப்பதாரர்கள் குழப்பம்
குறுஞ்செய்தி வராத விண்ணப்பதாரர்கள் குழப்பம்
15 Aug 2023 12:45 AM IST















