கோயம்புத்தூர்

கோவையில் பூக்கள் விலை குறைவு
காய்கறி, மளிகை பொருட்கள் உயர்ந்தநிலையில் கோவையில் பூக்கள் விலை மட்டும் குறைந்து உள்ளது.
13 July 2023 4:30 AM IST
தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்
கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.140 வழங்க கோரி பொள்ளாச்சியில் விவசாயிகள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 July 2023 2:45 AM IST
கோவை கொடூரம்...! 7 வயது சிறுவனை துடிக்க துடிக்க கொலை செய்த அத்தை பரபரப்பு வாக்கு மூலம்
சூலூர் அருகே தனியார் மில் வளாகத்தில் 7 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த அத்தை கைது செய்யப்பட்டார்.
13 July 2023 2:00 AM IST
ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
சுல்தான்பேட்டை, ஜூலை.13- செஞ்சேரிபுத்தூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
13 July 2023 2:00 AM IST
வராண்டாவில் செயல்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகம்
வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகம் வராண்டாவில் செயல்படுகிறது. இதற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
13 July 2023 1:45 AM IST
8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
கருமத்தம்பட்டி அருகே 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
13 July 2023 1:30 AM IST
போலீசாரை தாக்கிய 3 வாலிபர்கள் சிக்கினர்
சரவணம்பட்டியில் போலீசாரை தாக்கிய 3 வாலிபர்கள் சிக்கினர்
13 July 2023 1:30 AM IST
அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகளுக்கு அபராதம்
13 July 2023 1:15 AM IST
தனியார் பள்ளி வேன் மோதி மூதாட்டி பலி
தொண்டாமுத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 July 2023 1:15 AM IST
கோவையில் 20 ரேஷன் கடைகளில்ரூ.60-க்கு தக்காளி விற்பனை
கோவையில் 20 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை தொடங்கியது. இதனை பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர்.
13 July 2023 12:30 AM IST











