கோயம்புத்தூர்

கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி
வால்பாறை அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்தனர்.
11 July 2023 2:30 AM IST
கவர்னரை வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சிக்கிறார்கள்
கவர்னரை வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சித்து வருகிறார்கள் என்று கோவையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
11 July 2023 2:30 AM IST
மின் இணைப்பு பெறுவதில் நடைமுறை சிக்கல்
புதிய வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
11 July 2023 2:15 AM IST
சின்ன வெங்காயம் விலை கடும் உயர்வு
பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. கிலோ ரூ.190-க்கு விற்றதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
11 July 2023 2:00 AM IST
போக்சோ சட்டத்தில் வடமாநில வாலிபர் கைது
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 July 2023 1:30 AM IST
புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடம்
நெகமத்தில் புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
11 July 2023 1:15 AM IST
பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்
பொது இடங்களில் புகைபிடித்த 9 பேருக்கு அபராதம்
11 July 2023 1:15 AM IST
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
செங்குட்டைப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
11 July 2023 1:00 AM IST
தேங்காய், காலி மதுபாட்டில்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்
தென்னை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரி தேங்காய் மற்றும் காலி மதுபாட்டில்களுடன் வந்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
11 July 2023 1:00 AM IST
விண்ணைத்தொட்ட தக்காளி, சின்னவெங்காயம் விலை
கடந்த மாதத்தை விட இருமடங்காக விண்ணைத் தொடும் வகையில் தக்காளி, சின்னவெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இஞ்சி விலை கலங்க வைக்கிறது.
11 July 2023 12:45 AM IST
அண்ணாமலையுடன் எந்த பிரச்சினையும் இல்லை
அண்ணாமலையுடன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அக்காள், தம்பி போல் கட்சியை வளர்க்கிறோம் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
11 July 2023 12:15 AM IST










