கோயம்புத்தூர்

பூட்டி கிடக்கும் வேளாண் விரிவாக்க மையம்
நெகமத்தில் வேளாண் விரிவாக்க மையம் பூட்டி கிடக்கிறது. இந்த மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
4 July 2023 5:15 AM IST
புனித லூக்கா ஆலயத்தில் பேரணி
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி புனித லூக்கா ஆலயத்தில் பேரணி நடந்தது.
4 July 2023 5:00 AM IST
இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
கிணத்துக்கடவு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
4 July 2023 4:45 AM IST
கிணத்துக்கடவில் முன்னேற்பாடுகள் தீவிரம்
கனமழையை எதிர்கொள்ள கிணத்துக்கடவில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
4 July 2023 4:30 AM IST
முதலாமாண்டு மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
வால்பாறை, பொள்ளாச்சி அரசு கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
4 July 2023 4:30 AM IST
வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பொள்ளாச்சியில் மக்னா யானையை பிடிக்க கோரி வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2023 4:15 AM IST
அ.தி.மு.க. கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அடிப்படை வசதிகள் கேட்டு அ.தி.மு.க. கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2023 4:00 AM IST
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் கனமழை பெய்தது. இதனால் சோலையாறு அணை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 July 2023 3:45 AM IST
மனைவியை அழைக்க சென்ற தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதலனுடன் தங்கி இருந்த மனைவியை அழைக்க சென்ற தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 July 2023 3:30 AM IST
தொழிலாளியை கொன்று கால்வாயில் உடல் வீச்சு
கோவை அருகே கட்டிட தொழிலாளியை கொன்று கால்வாயில் உடல் வீசப்பட்டது. இது தொடர்பாக அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 July 2023 3:15 AM IST
கோவையில் பேரிடர் மேலாண்மை குழு
கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ரப்பர் படகு உள்பட மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
4 July 2023 3:00 AM IST
வாலிபருக்கு கத்திக்குத்து; ெதாழிலாளிக்கு வலைவீச்சு
வாலிபருக்கு கத்திக்குத்து; ெதாழிலாளிக்கு வலைவீச்சு
4 July 2023 2:45 AM IST









