கோயம்புத்தூர்

மக்கள் நீதிமன்றத்தில் 3,724 வழக்குகளுக்கு தீர்வு
கோவை கோர்ட்டில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,724 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 May 2023 3:30 AM IST
போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
கோவை நகரில் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
14 May 2023 3:15 AM IST
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
வடவள்ளியில் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடப்பட்டது
14 May 2023 3:00 AM IST
கோழி இறைச்சி விலை கிடுகிடு உயர்வு
வரத்து குறைவு காரணமாக கோவையில் கறிக்கோழி இறைச்சி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ இறைச்சி ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
14 May 2023 2:00 AM IST
ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானை
ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
14 May 2023 2:00 AM IST
போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது
கோவையில் போதை மாத்திரை விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாத்திரைகள், கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
14 May 2023 1:30 AM IST
வளர்ச்சிக்கு தடையான பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகள்
வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சினைகளுக்கு தொழில் நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகள் காணப்பட்டு வருகிறது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
14 May 2023 1:00 AM IST
வீடு கட்டித்தருவதாக பல லட்சம் மோசடி
வீடு கட்டித்தருவதாக பல லட்சம் மோசடி குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
14 May 2023 12:30 AM IST
பஸ்சில் இருந்து மாணவரை தள்ளிவிட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
பஸ்சில் இருந்து மாணவரை அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் தள்ளிவிட்ட போலீசார் விசாரணை
13 May 2023 3:00 AM IST
மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 May 2023 2:45 AM IST
வல்லுனர் விதை ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வல்லுனர் விதை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
13 May 2023 2:00 AM IST
19 பேரிடம் ரூ.62½ லட்சம் மோசடி
கோவையில் போலியாக ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி 19 பேரிடம் ரூ.62½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 1:30 AM IST









