கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகேடிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி கவிழ்ந்தது-டிரைவர் உயிர்தப்பினார்
பொள்ளாச்சி அருகேடிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி கவிழ்ந்தது- டிரைவர் உயிர்தப்பினார்
27 March 2023 12:15 AM IST
வால்பாறையில் தொடரும் கோடை மழையால் படகு இல்ல தடுப்பணையில் வெளியேறிய உபரிநீர் -பொதுமக்கள் மகிழ்ச்சி
வால்பாறையில் தொடரும் கோடை மழையால் படகு இல்ல தடுப்பணையில் உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
27 March 2023 12:15 AM IST
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
27 March 2023 12:15 AM IST
பொள்ளாச்சி, கிணத்துக்கடவில் ரெயில் நிலைய எல்கைகளை அளவீடு செய்யும் பணி தீவிரம்
பொள்ளாச்சி, கிணத்துக்கடவில் ரெயில் நிலைய எல்கைகளை அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
27 March 2023 12:15 AM IST
10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடைய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
27 March 2023 12:15 AM IST
கிணத்துக்கடவு குமாரபாளையத்தில் 3 ஆண்டுகளாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதி
கிணத்துக்கடவு குமாரபாளையத்தில் 3 ஆண்டுகளாக குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்படுவதோடு, உப்புநீரை குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
27 March 2023 12:15 AM IST
பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு
பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், நகரில் பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2023 12:15 AM IST
நெல் அறுவடை செய்யும் பணி தாமதம்
ஆனைமலையில் அறுவடை எந்திரம் கிடைக்காததால், நெல் அறுவடை செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
26 March 2023 12:15 AM IST
கோவையில் ஒரே நாளில் லாரி உள்பட 8 வாகனங்கள் பறிமுதல்
கோவையில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி உள்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.c
26 March 2023 12:15 AM IST
கார் புரோக்கர் அடித்து கொலை
கோவை வடவள்ளியில் பழைய கார்களை வாங்கி விற்கும் புரோக்கரை அடித்து கொலை செய்த வக்கீல் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 March 2023 12:15 AM IST
தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி
வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடந்தது.
26 March 2023 12:15 AM IST










